top of page
1640435364855.jpg

AL - AYIN MAT MART

கோரைப்பாய்வியாபாரம்

எங்களிடம் அனைத்து வகையான கோரைப்பாய் மற்றும் பிளாஸ்டிக் பாய் வகைகள் மொத்தமாகவும் சில்லரையாகவுகிடைக்கும்

Home: Welcome

ALL ABOUT US

அல் - அய்ன் கோரைப்பாய்வியாபாரம்

அனைத்து வகையான கோரைப் பாய் மற்றும் பிளாஸ்டிக் பாய் வகைகள் தரமாகவும் நியாயமான விலையில் மொத்தமாகவும், சில்லறையாகவும் இங்கு கிடைக்கும்.

எங்களிடம் வாங்கும் பாய்களுக்கு ஓரம் முடி போடுதல் ( பயன் காலம் அதிகரிக்க பாயின் ஓரங்களில் போடப்படும் ஒரு வகை வேலை பாடு ) இலவசமாக செய்து தரப்படும்.

* சாதா பாய் நாடா தைத்தது ( இரண்டு நபர்கள் உறங்கும் பாய் )

* ஸ்பெஷல் பாய் நாடா தைத்தது ( இரண்டு நபர்கள் உறங்கும் பாய் )

* ஒரு ஆள் பாய் ( ஒரு நபர் மட்டும் உறங்கும் பாய் )

* கலர் பாய் ( கல்யாண விசேஷ காலங்களில் பயன்படுத்தும் பாய் பொதுவாக இரண்டு நபர் உறங்கும் பாய் அளவு )

* Plastic பாய் ( இரண்டு நபர்கள் உறங்கும் பாய் )

* குழந்தை தடுக்கு ( கை குழந்தைகளை உறங்க வைக்க Doctors Recommend )

* ஓரம் கட்டிய சாதா பாய் ( இரண்டு நபர்கள் உறங்கும் பாய் )

மேலும் பந்தி பாய் ஆர்டரின் பேரில் செய்தும் தரப்படும்.

இடம் : மஞ்சக்குப்பம், கடலூர்.

Contact : 9486742320

நம் முன்னோர்கள் பயன்படுத்தி பலன் பெற்ற கோரைப் பாய்களை நாமும் பயன்படுத்துவோம்.உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.

 selection today!

1642050999991.jpg
1642051302902.jpg
1642051676777.jpg
1642050463669.jpg
1642053021772.jpg
1642053684681.jpg
1642053995879.jpg
1642051999112.jpg
Al - Ayin Mat Mart - (3x2) copy.jpg
1640435342144.jpg
Home: About

CONTACT US

23/1, Manimegalai St, near Bathmavathi Nagar Water Tank, Dhakchana Moorthy Nagar, Manjakuppam, Cuddalore, Tamil Nadu 607001, India

9486742320

  • Google Places
  • Facebook
  • Instagram

Thanks for submitting!

Home: Contact

9486742320

©2022 by AL - AYIN MAT MART. Proudly created with Wix.com

bottom of page